facebook pixel
chevron_right Top
transparent
ஹைகோர்ட்டாவது... நீதிமன்றங்களை மோசமான வார்த்தையில் திட்டிய எச்.ராஜா.. அதிர்ச்சி வீடியோ!
நீதிமன்றங்களை மோசமான வார்த்தைகளில் எச்.ராஜா திட்டும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. தற்போது இந்தியா முழுக்க பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்து வருகிறது. பொதுவாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடந்து முடிவதே வழக்கம். ஆனால் இந்த முறை திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சில இடங்களில் சிறிய சிறிய கலவரம் ஏற்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஒன்றில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசிய வீடியோ வைரலாகி உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App