facebook pixel
chevron_right Top
transparent
இன்றும் அதிகரித்தது.. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து இன்றும் உள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் சில பகுதிகளில் 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விற்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்னும் அதிக உயர்வு ஏற்படும் என்று பொருளாதர நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்தது. தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App