facebook pixel
chevron_right Politics
transparent
'ரெய்டு' நடவடிக்கைகளால் நெருக்கடி அ.தி.மு.க.,
வருமான வரித்துறை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை என, அடுத்தடுத்த, 'ரெய்டு' நடவடிக்கைகளால், பா.ஜ., மேலிடம் மீது, அ.தி.மு.க., தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது.இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:இந்த ஆண்டு இறுதியில், ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அம்மாநிலங்களில், தற்போது, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அந்த தேர்தல்களுடன், தெலுங்கானா சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, அம்மாநில சட்ட சபை கலைக்கப்பட்டு உள்ளது. வாய்ப்புஅதேநேரத்தில், கர்நாடகா மாநிலத்தில், ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும், திரைமறைவு வேலைகளிலும், பா.ஜ., ஈடுபட்டுஉள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App