facebook pixel
chevron_right Technology
transparent
LG G7+ திங்க்யூ: கொடுக்கும் பணத்திற்கு மதிப்புள்ள ஸ்மார்ட்போன்.!
40 ஆயிரத்திற்கு உட்பட்ட விலையில் கிடைக்கும் மிகச் சிறந்த ஸ்மார்ட்போனாக LG G7+ திங்க்யூ சுட்டிக்காட்டிவதில் ஐயம் தேவையில்லை. இதில் 6.1 இன்ச் ஸ்கிரீன் உடன் 19.5:9 விகிதாச்சாரத்தில் அமைந்துள்ளது. இதன் IPS LCD ஸ்கிரீனில் 1,440 x 3,120 பிக்ஸல் பகுப்பாய்வு மற்றும் 564ppi பிக்ஸல் அடர்த்தியை கொண்டுள்ளது. இதில் RGBW பிக்ஸல் நேர்த்தி இருப்பதால், 1000 நைட்ஸ் வரை ஒளிர்வு நிலைகளை பெற முடிகிறது. இதனால் நேரடி சூரிய ஒளியில் கூட LG G7+ திங்க்யூ-வில் உள்ள IPS LCD ஸ்கிரீனில் தெளிவாக பார்க்கலாம். இதில் உள்ள குவாட் HD+ டிஸ்ப்ளே மூலம் கவர்ச்சியான கன்ட்ராஸ்ட் விகிதம் மற்றும் சிறப்பான பார்வை கோணங்களையும் அளிக்கிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App