facebook pixel
chevron_right Sports
transparent
பெண்கள் கால்பந்து: இந்தியா வெற்றி
ஆசிய பெண்கள் கால்பந்து தொடருக்கான தகுதி போட்டியில் இந்திய அணி , 6-1 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை வென்றது. தாய்லாந்தில் ஆசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த ஆண்டு (செப். இதற்காக மலேசியாவில் தகுதிப் போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஹாங்காங்கை சந்தித்தது. இதில் இந்திய வீராங்கனை லிண்டா 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். ஷில்கி தேவி , சுனிதா தங்கள் பங்கிற்கு கோல் அடித்தனர். ஹாங்காங் சார்பில் சினேஹா (86வது) மட்டும் கோல் அடிக்க, இந்திய அணி 6-1 என வெற்றி பெற்றது. அடுத்து 19ம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App