facebook pixel
chevron_right Sports
transparent
கூடுதல் பயிற்சி போட்டி: ரவிசாஸ்திரி வலியுறுத்தல்
2), இங்கிலாந்து (1-4) தொடரில் பெரும் எதிர்பார்ப்புடன் சென்ற இந்திய அணி மோசமாக தோற்றது. இதற்கு தயாராக இந்திய அணி தலா ஒரு பயிற்சி போட்டியில் மட்டும் பங்கேற்றது. கவாஸ்கர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த போதும், 'நாங்கள் வலைப்பயிற்சியில் பார்த்துக் கொள்கிறோம்' என கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தனர். கடைசியில் இந்திய அணி வீழ்ந்தது. 21, 2018 முதல் ஜன. 18, 2019 வரை ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, மூன்று 'டுவென்டி-20', நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,'டெஸ்ட் தொடருக்கு முன் ஓரிரு பயிற்சி போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என இந்தியா சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது,' என்றார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App