facebook pixel
chevron_right Sports
transparent
சதம் விளாசினார் முஷ்பிகுர் * வங்கதேச அணி இமாலய வெற்றி
ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி, 137 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. பேட்டிங்கில் அசத்திய முஷ்பிகுர் சதம் விளாசினார். இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதன் 'பி' பிரிவு லீக் போட்டியில் நேற்று இலங்கை, வங்கதேச அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் மொர்டசா, பேட்டிங் தேர்வு செய்தார். சபாஷ் மலிங்கா கடந்த ஒரு ஆண்டாக இலங்கை அணிக்காக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா நேற்று மீண்டும் களமிறங்கினார். வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஜோடி துவக்கம் தர, மறுபக்கம் மின்னல் வேகத்தில் பவுலிங் செய்தார் மலிங்கா.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App