facebook pixel
chevron_right Top
transparent
தூய்மையான இந்தியாவை உருவாக்கி காந்தியின் கனவை நனவாக்குவோம்
தூய்மையான இந்தியாவை உருவாக்கி மகாத்மா காந்தியின் கனவை நனவாக்குவோம் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி 4 ஆண்டுகளுக்கு முன்பு 'தூய்மை இந்தியா' என்னும் திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மையே சேவை இயக்கம் என்னும் 2 வார தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தை மோடி டெல்லியில் இருந்தவாறு நாடு முழுவதும் நேற்று தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த இயக்கத்தை அக்டோபர் 2-ந் தேதி வரை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App