facebook pixel
chevron_right Sports
transparent
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காள தேச அணி அசத்தல் வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேச அணி அசத்தல் வெற்றிபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்கியது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் வங்காள தேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் சரியாக சோபிக்காத நிலையில், அந்த அணியின் முசிப்கூர் ரஹிம், முகமது மிதுன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் கனிசமாக உயர்ந்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App