facebook pixel
chevron_right Sports
transparent
137 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷிடம் படுதோல்வியடைந்த இலங்கை
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 ஆசிய அணிகள் கலந்து கொள்ளும் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்கியது. ஆறு அணிகளும் A மற்றும் B என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அதன்படி முதல் போட்டியாக, B பிரிவில் இடம்பெற்ற இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் முஷ்பிகுர் ரஹீம் 150 பந்துகளில் 144 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் லசித் மலிங்கா 23 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App