facebook pixel
chevron_right Top
transparent
போட்டியினு வந்திட்டா சிங்கம்... கொழுக்கட்டையில் அசத்திய பெண்கள்
சிவகாசி:விநாயகர் சதுர்த்தி என்றாலே நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு கொழுக்கட்டை, பொறி வைத்து வழிபடுவர். குழந்தைகளுக்கு இந்த இரு ஐட்டங்களும் மிகவும் பிடித்தமான ஒன்று. இதற்காக வீட்டில் வித விதமாக கொழுக்கட்டை செய்து அசத்துவர். பெரும்பாலும் கொழுக்கட்டை அரிசி மாவில்தான் தயார் செய்யப்படும். முன்னர் இனிப்புச் சுவைக்கா வெல்லம், சீனி போன்றவற்றை மட்டும் பயன்படுத்துவர். இந்த கொழுக்கட்டை உருண்டை, கோளம், தட்டை வடிவில்தான் பெரும்பாலும் இருக்கும். கொழுக்கட்டையில் எப்பொழுதும் கைளால் பிடித்த அடையாளம் அப்படியே இருக்கும். ஆனால் தற்போது விதவிதமான வடிவங்களில், எண்ணற்ற பொருட்களைக் கொண்டு, பலவித ருசிகளில் கொழுக்கட்டை செய்கின்றனர். சிவகாசியில் கொழுக்கட்டை தயாரிப்பதற்கென்றே போட்டி நடத்தப்பட்டு, அதில் நிறைய வகையான வடிவம், ருசிகளில் கொழுக்கட்டை செய்து பெண்கள் அசத்தினர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App