facebook pixel
chevron_right Top
transparent
48 லட்சம் கையாடல்
04:41 சென்னை: பாரிமுனை ஆண்டர்சன் தெருவை சேர்ந்த சோமசுந்தரம் (52), மோட்டார் உதிரிபாகம் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். இங்கு கேஷியராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த சஞ்சய்குமார் (40) என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்க்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், கம்பெனி வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது, ₹48 லட்சம் குறைந்தது தெரியவந்தது. இதுபற்றி கேஷியர் சஞ்சய்குமாரிடம் கேட்டபோது, மழுப்பலாக பதிலளித்தார். இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசில், சோமசுந்தரம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சஞ்சய்குமாரை தேடி வருகின்றனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App