facebook pixel
chevron_right Top
transparent
தமிழக மின்வாரியத்தில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள் ஒரு ஊழியர் 15 டிரான்ஸ்பார்மர்களை கண்காணிக்கும் அவலம்: களப்பணியில் 21 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் இல்லை
54:09 நாகர்கோவில்: தமிழக மின்வாரியத்தில் காலியிடங்கள் அதிகரித்து வருவதால் ஒரு பணியாளர் 15 டிரான்ஸ்பார்மர்களை கண்காணிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. களப்பணியில் மட்டும் 21 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் இல்லாத நிலை உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு பொதுத்துறை அமைப்பு ஆகும். இந்த நிறுவனம் மேலும் செம்மையாகச் செயலாற்றிடவும், மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தைப் பொதுமக்களின் தேவைக்கேற்ப வழங்குவதற்கு ஏதுவாகவும், மத்திய அரசு பிறப்பித்த சட்டத்தின் படி தமிழ்நாடு மின்சார வாரியம், கடந்த 2010ல் தநாமிவா நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகிய அமைப்புகளாக செயல்படுகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App