facebook pixel
chevron_right Top
transparent
வனவிலங்கு மோதல் 129 யானைகள், 35 புலிகள் பலி
57:50 கோவை: தமிழகத்தில் மனிதன்-வனவிலங்கு மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், 129 யானைகள், 39 புலிகள் இறந்துள்ளன. தமிழகத்தில் 22,877 சதுர கி.மீ பரப்பில் வனம் உள்ளது. மொத்த நிலப்பரப்பில் 17.59 சதவீதம் வனப்பரப்பு உள்ளது. மொத்த வனத்தில் 7,073 சதுர கி.மீ வனம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக, அதாவது 30.92 சதவீத வனம் மட்டுமே வன உயிரினங்களுக்கான பாதுகாப்பான வனமாக இருக்கிறது. வனத்தில் மிகப்பெரிய அடையாளமாக யானை, புலிகள் கருதப்படுகிறது. தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கிருஷ்ணகுமார் மேற்பார்வையில், வனத்துறை அதிகாரிகள் கணேசன், அப்பாஸ், சுதன்சூ குப்தா, உதயன், கீதாஞ்சலி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வனப்பகுதியில் நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. யானை-மனித மோதல், புலிகள் இறப்பு, பாதுகாப்பு குறித்து இக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App