facebook pixel
chevron_right Top
transparent
விநாயகர் சிலை கரைக்கச் சென்ற 3 பேர் பலி
58:57 நெய்வேலி: விநாயகர் சிலை கரைக்க சென்றபோது 3 பேர் மூழ்கி இறந்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கைகிலார்குப்பம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் அஜித்குமார்(16). இவரது நண்பர் வட்டம் 30யை சேர்ந்த ஆதிமூலம் மகன் மணிகண்டன்(17) ஆகியோர் கிராமத்தில் உள்ள குளத்தில் சிலை கரைத்தபோது இருவரும் குளத்தில் மூழ்கி இறந்தனர். இதுபோல், திருச்சி மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் சாமிநாதன் (16) என்ற மாணவர் முசிறி அருகே விநாயகர் சிலை கரைத்து விட்டு குளித்தபோது புதை மணலில் சிக்கி இறந்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App