facebook pixel
chevron_right Politics
transparent
பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டும் இடமானது சிறைகளை சொகுசு விடுதியாக்கிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
51:13 நாகர்கோவில்: தமிழக சிறைகளை சொகுசு விடுதிகளாக மாற்றிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள் சொர்க்கபுரியாக மாறி உள்ளது நிரூபணமாகி இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலூரில் டாக்டர் ரெட்டி கொலை சம்பவம் நடந்த போது அதற்கான சதி திட்டம் சிறையில் தான் தீட்டப்பட்டது என்று கூறப்பட்டது. தற்போது பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டும் இடமாக தமிழக சிறைச்சாலைகள் இருக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App