facebook pixel
chevron_right Top
transparent
பெட்ரோல் விலை உயர்வுக்கு அமெரிக்காதான் காரணம்: அமித்ஷா பேட்டி
34:38 ஐதராபாத்: "பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் வர்த்தக போரே காரணம்" பா.ஜ தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். தெலங்கானாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பா.ஜ தலைவர் அமித்ஷா ஐதராபாத்தில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு ஆகியவை பா.ஜ.வுக்கும், மத்திய அரசுக்கும் கவலையளிக்கிறது. சர்வேதச அளவில் நடக்கும் சம்பவங்களால் இது நடக்கிறது. சீனா மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தக போரில் ஈடுபட்டுள்ளது. அதனால்தான் இந்த மாற்றங்கள் நடந்துள்ளன. இப்பிரச்னைகளுக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காணும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App