facebook pixel
chevron_right Top
transparent
நிதியமைச்சர் ஜெட்லி அறிவிப்பு: அங்கன்வாடி ஊழியர்கள் சம்பளம் 50% அதிகரிப்பு
35:23 புதுடெல்லி: அங்கன்வாடி, ஆஷா ஊழியர்கள், உதவியாளர்களின் சம்பளம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். அங்கன்வாடி, ஆஷா ஊழியர்களின் சம்பளம் அக்டோபர் முதல் உயர்த்தப்படும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, அங்கன்வாடி ஊழியர்களின் மாத சம்பளம் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப்படுவதாகவும், மினி அங்கன்வாடி ஊழியர்களின் மாத சம்பளம் ரூ.2250ல் இருந்து ரூ.3,500 ஆகவும், அங்கன்வாடி உதவியாளர்களின் சம்பளம் ரூ.1,500ல் இருந்து ரூ.2,250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களின் பணித்திறன் கண்காணிப்பு அடிப்படையில், அவர்களுக்கு முறையே மாதம் ரூ.500, ரூ.250 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App