facebook pixel
chevron_right Top
transparent
வேலூர் பெண்கள் சிறையில் செல்போனுடன் சென்ற பெண் போலீஸ் சஸ்பெண்ட்
49:09 வேலூர்: வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பணியாற்றும் 2ம் நிலை காவலர் திலகவதி (54) நேற்று காலை பணிக்கு வந்தபோது நுழைவாயிலில் அவரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவர் செல்போனை மறைத்து எடுத்துச்சென்றது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் பெண் போலீஸ் திலகவதியிடம் செல்போன் பறிமுதல் செய்த சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி ஜெயபாரதி உத்தரவிட்டார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App