facebook pixel
chevron_right Politics
transparent
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாட்டு துவக்க பொதுக்கூட்டம்: ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்
கட்சி சார்பில் திருச்சியில் அரசியல் அதிகாரங்களில் ஒடுக்கப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் பலம் பெறவேண்டும் என்ற நோக்கில் "அரசியலாய் அணிதிரள்வோம்! அதிகாரத்தை மீட்டெடுப்போம்!" என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் துவக்கப் பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியில் நேற்று நடந்தது. எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் வரவேற்றார். பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது துவக்க உரையாற்றினார். கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App