facebook pixel
chevron_right Top
transparent
கடலூர் மாவட்டத்தில் அண்ணாதுரை பிறந்த நாள்
முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன், ஒன்றிய செயலர் கோவிந்தசாமி, இளைஞரணி கணேஷ், மாணவரணி நிர்வாகிகள் வழக்கறிஞர் அருள்குமார், சிங்காரவேல், ரவிச்சந்திரன், துணைச் செயலர் ராமு, பொருளாளர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.நகர அ.தி.மு.க., சார்பில் வானொலி திடலில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, முன்னாள் நகராட்சி தலைவர் அருளழகன் மாலை அணிவித்தார். கூடுதல் அரசு வழக்கறிஞர் விஜயகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் மணிவண்ணன், ரவி, ரஞ்சிதம் ராஜேந்திரன், ஆண்டாள் கலிவரதன், விஜயா, புஷ்பா வேங்கடவேணு, செல்வகணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.வேப்பூர்: நல்லுாரில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு ஒன்றிய செயலர் பச்சமுத்து மாலை அணிவித்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App