facebook pixel
chevron_right Top
transparent
சதுர்வேதி சாமியார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
24:33 சென்னை6: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தொடர்பான குற்ற வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளி வெங்கடசரவணன் என்கிற பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி சாமி, நிர்வாக அறங்காவலர், ராமானுஜர் மிஷன் டிரஸ்ட், இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பதால் அவர் மீது நீதிபதி, மகிளா நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற வளாகம், அவர்கள் குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு 82 கீழ் 6.9.2018ம் தேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் எதிரி சதுர்வேதி 9.10.2018 அன்று 10.30 மணிக்கு சென்னை மகிளா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App