facebook pixel
chevron_right Top
transparent
சர்வதேச அமைதிக்காக 9 நாடுகளில் 4,394 கிமீ சைக்கிள் பயணம்: ஒரத்தநாடு மாணவர் சாதனை
19:44 ஒரத்தநாடு: சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு மாணவன் 9 நாடுகளில் 83 நாட்கள் 4,394 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் தினகரன். 83 நாட்களும் அறிமுகம் இல்லாத இடங்களில் தூங்கியும், கிடைக்கும் உணவை அருந்தியும் பாதுகாப்பு இல்லாமலும் இந்த பயணத்தை நிறைவு செய்து சாதித்துள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App