facebook pixel
chevron_right Top
transparent
தீபாவளி விருந்து : ரஜினி உபசரிப்பு
இதன்மூலம், மக்கள் மத்தியில், அவரது புகழ் அதிகரித்தது. இதற்கிடையில், ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பின், அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால், கட்சி துவங்க, ரஜினி முடிவெடுத்து உள்ளார். இதற்காக, தன் ரசிகர் மன்றத்தை, மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார்.மாவட்ட வாரியாக, புதிய நிர்வாகிகள் நியமனம்,உறுப்பினர் சேர்ப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது, தன் புதிய படமான, பேட்ட படப்பிடிப்பில், ரஜினி கவனம் செலுத்தி வருகிறார். இந்த பணிகள் முடிந்ததும், அரசியல் பணிகளில், அவர் கவனம் செலுத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா ஆகியோர் செய்து வருகின்றனர். கட்சி நடத்துவது எப்படி என்பது குறித்து, இருவரும், பல அரசியல் பிரபலங்களிடம் ஆலோசித்து வருகின்றனர். ரஜினிக்கு நீண்ட காலமாக, ஓர் ஆசை உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App