facebook pixel
chevron_right Politics
transparent
டெண்டர் விவகாரத்தில் தி.மு.க., ஊழல் : காஞ்சியில் முதல்வர் பழனிசாமி பேச்சு
'டெண்டர்' விடுவதில் ஏராளமான ஊழலை, தி.மு.க., அன்றே செய்துள்ளதாக, தமிழக முதல்வர் பழனிசாமி, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 110வது பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், 34.70 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை, முதல்வர் பழனிசாமி, நேற்று மாலை திறந்து வைத்தார். மேலும், 70.64 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, 6,250 பயனாளிகளுக்கு, 32.26 கோடி.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App