facebook pixel
chevron_right Top
transparent
'ஆயுஷ்மான்' திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க... ஆலோசனை!
பிரதமர் மோடியின் கனவு திட்டமான, 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில், எந்த முறைகேடும் நடக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. சிறு முறைகேடு நடந்தாலும், அதை கண்டுபிடிக்கும் வகையில், 'சாப்ட்வேர்' எனப்படும் மென்பொருளை உருவாக்க, பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது. 'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு, 5லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவை, மத்திய அரசே ஏற்கிறது. இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகள், அரசு அல்லது தனியார் மருத்துவ மனையில் பணமில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சாதகம் : உலகின் மிகப் பெரிய சுகாதார திட்டமாக, இது கருதப்படுகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App