facebook pixel
chevron_right Entertainment
transparent
இதையும் பாருங்க !
எழுத்தின் அளவு: தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படம், தமிழில் வர்மா என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ், ஹீரோவாக களமிறங்கி உள்ளார். கதாநாயகியாக பெங்காலி நடிகை மேகா சவுத்ரி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு, வருகிற செப்., 22-ம் தேதி, விஐடி கல்லூரியில் பிரமாண்டமாய் நடக்கிறது. விக்ரம் மகனின் முதல் படம் என்பதால் பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App