facebook pixel
chevron_right Top
transparent
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்பூர் ;வெள்ளக்கோவிலில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.டெங்கு காய்ச்சல் பாதிப்பிலிருந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தும் வகையில், வெள்ளக்கோவிலில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வெள்ளக்கோவில் நகராட்சி, மகாத்மா காந்தி நற்பணி மன்றம், லயன்ஸ் கிளப், ஆரம்ப சுகாதார மையம் ஆகியன இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். புதிய பஸ் ஸ்டாண்ட்டில் துவங்கிய, இந்த ஊர்வலம் முக்கிய ரோடுகள் வழியாக, நகராட்சி அலு.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App