facebook pixel
chevron_right Top
transparent
நெருங்கும் தீபாவளி பண்டிகை!வியாபாரிகளை உஷார்படுத்தும் போலீசார்
திருப்பூர்;தீபாவளி பண்டிகை நெருங்குவதால், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, திருட்டு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வியாபாரிகள் உஷாராக இருக்க வேண்டுமென, போலீசார் எச்சரித்துள்ளனர். திருப்பூரில் வெளி மாவட்ட, மாநில மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்கள், தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். துணி, பொருட்கள் உள்ளிட்டவை வாங்கி செல்வர். இதனால், பண்டிகை காலங்களில் பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App