facebook pixel
chevron_right Top
transparent
25 ஆயிரம் விதை பந்து
என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில் கடச்சனேந்தலில் சிறப்பு முகாம் நடந்தது. மருத்துவ முகாம், டெங்கு உட்பட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. 25 ஆயிரம் விதைப் பந்துகள் வீசப்பட்டன. கிராமத்தின் மதன கோபால நாயகி கோயில் நிர்வாகி ரமேஷ்பாபு தலைமை வகித்தார். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் முத்துமணி செய்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App