facebook pixel
chevron_right Top
transparent
ஐகோர்ட் அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை, மதுரை ஒத்தக்கடை சாந்தமூர்த்தி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:. மதுரை உலகனேரியில் ஒத்தக்கடை அரசு. பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இதற்கு சொந்தமான இடத்தில்ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அங்குமேலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் அலுவலர்கள் குடியிருப்பு கட்ட அரசுத்தரப்புமுயற்சிமேற்கொண்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத்தவறியதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவ மதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட. நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல் குத்துாஸ் அமர்வு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச். செயலாளர் பிரதீப், வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன், மதுரை கலெக்டர் வீரராகவராவ், முதன்மைக் கல்வி. அலுவலர் மாரிமுத்துவிற்கு நோட்டீஸ் அனுப்ப.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App