facebook pixel
chevron_right Top
transparent
முழு சுகாதார திட்டம் :சுத்தம் செய்யும் சிறப்பு முகாம்
கூடலுார்;கூடலுார் காசிம்வயல் பகுதியில், வருவாய் துறை, மருத்துவ துறை, நகராட்சி சார்பில், முழு சுகாதார திட்டம் மூலம், அப்பகுதியை சுத்தம் செய்யும் சிறப்பு முகாம் நடந்தது.மாவட்ட வருவாய் ஆய்வாளர் பாஸ்கரபாண்டியன் தலைமையில், கூடலுார் நகராட்சி ஆணையாளர் பார்வதி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் வீடு, வீடாக சென்று, நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App