facebook pixel
chevron_right Top
transparent
மதுரையில் டாக்டர்கள் மாநாடு
மதுரை, மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரியில் தென்மாநில அளவிலான 3 நாள் காது, மூக்கு, தொண்டை டாக்டர்கள் மாநாடு துவங்கியது. அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் நம்பெருமாள்சாமி துவக்கி வைத்தார். வேலம்மாள் மருத்துவ கல்லுாரி தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். காது, மூக்கு, தொண்டை துறை தலைவர் ராஜ சேகரன் வரவேற்றார். சங்க தென்னிந்திய தலைவர் தனசேகரன், செயலாளர் செல்வராஜ், அரசு மருத்துவமனை டீன் மருதுபாண்டியன், வேலம்மாள் மருத்துவ கல்லுாரி டீன் ராஜா. முத்தையா, கண்காணிப்பாளர் சோமசுந்தரம், இயக்குனர். இந்தியா மட்டுமின்றி இத்தாலி, எகிப்து, சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த டாக்டர்களும் மாநாட்டில் பங்கேற்று கருத்துக்களை.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App