facebook pixel
chevron_right Top
transparent
மதுரையில் டெங்கு பாதிப்பு எதிரொலி கால்வாயை சுத்தப்படுத்த உத்தரவு
மதுரை, டெங்கு பாதிப்பால் மதுரை அனுப்பானடி, பனையூர் கால்வாய்களை சுத்தப்படுத்த மாநகராட்சிக்கு உயர். நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை வெங்கடபதி அய்யங்கார் தெரு. முகமது புகாரி தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மாநகராட்சி வார்டு 50ல், அனுப்பானடி மற்றும் பனையூர் கால்வாய்களில் கழிவு, குப்பை தேங்கியுள்ளன. கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உட்பட மர்மக் காய்ச்சலை பரப்புகின்றன.கால்வாய்களை சுத்தப்படுத்த நடவடிக்கை கோரி மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினோம். விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு முகமது புகாரி மனு செய்திருந்தார்.நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல் குத்துாஸ் அமர்வு. படுத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது, என்றார்.மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர்,அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை, என்றார். இரு கால்வாய்களிலும், கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் கழிவுகளை அகற்றி, சுத்தப்படுத்த.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App