facebook pixel
chevron_right Top
transparent
வீடுகளில் மாடிப்படி அமைப்பதில் கைப்பிடி உயரத்தில் கூடுதல் கவனம்!
தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு எதுவானாலும், அதில் மேல் தளங்களுக்கு செல்ல மாடிப்படிகள் அத்தியாவசியமாகின்றன. அதிக தளங்கள் உள்ள கட்டடங்களில் லிப்ட் போன்ற வசதிகள் இருந்தாலும், மாடிப்படிகள் அமைப்பது கட்டாயம்.மேலும், படிக்கட்டுகள் அமைக்கும் விஷயத்தில் அழகுணர்ச்சி தேவை. இதில் நாம் எடுத்துக் கொள்ளும் கவனம் தான் நம் வீட்டின் தோற்றத்தையே அழகாக்கும்.வீடு கட்டிய பின், மிச்சமிருக்கும் இடத்தில் ஓரமாய் படிக்கட்டுகளை அமைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தால், வீட்டு அமைப்பில் குறையாக அது தெரியும்.இதில் மாடிப்படிகள் அமைப்பதற்கும், கைப்பிடி சுவர்கள் அமைப்பதற்கும் கட்டுமான பொறியியலில் அளவுகள் தொடர்பான விதிமுறைகள் உள்ளன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App