facebook pixel
chevron_right Top
transparent
அதிக வீடுகள் உள்ள திட்டங்களில் ஏற்படும் பிரச்னைகள்!
செ ன்னை மற்றும் புற நகர்ப்பகுதிகளில் வீடு மனைகள் கிடைப்பது சற்றே கடினமாகி வருவதால் அபார்ட்மென்ட் திட்டங்களில் வீடு வாங்கும் பழக்கம் அதிகரித்த நிலையில், பெரும்பாலான பகுதிகளில், ஆறு வீடு முதல், 20 வீடுகள் வரையிலான திட்டங்கள் மக்களிடம் அதிக பிரபலம் அடைந்தன. இந்நிலையில், 'டவுன்ஷிப்' எனப்படும் அதிக வீடுகள் உள்ள பெரிய குடியிருப்பு திட்டங்கள் வரத்துவங்கியுள்ளன. இது போன்ற திட்டங்களில், சிறிய குடியிருப்புகளை காட்டிலும் அதிக வசதிகள் அளிப்பதாக கட்டுமான நிறுவனங்கள் உறுதி அளிக்கின்றன.இதை நம்பி மக்களும் ஆர்வத்துடன் வீடு வாங்கி குடியேறுகின்றனர். குறிப்பாக, 200 முதல், 1,000 வீடுகள் வரை உள்ள குடியிருப்பு திட்டங்கள் அதிகமாக வருகின்றன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App