facebook pixel
chevron_right Top
transparent
'தரம்தான் எங்கள் நிறுவனத்தின் சக்தி!'
கட்டுமான துறையை பொறுத்தவரை வாடிக்கையாளர்களிடம் வாக்குறுதியை காப்பாற்றுவது மிக மிக அவசியம். அதன் அடிப்படையில்தான் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். 'சொல்வது ஒன்று செய்வது ஒன்று' எனும் நடவடிக்கையால் பாதிக்கப்படுவதும், ஏமாற்றம் அடைவதும் வாடிக்கையாளர்கள்தான். ஆனால், தரமான கட்டுமானத்தை வழங்கும் விதமாக, சொல்வதை விட வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்படுவதில்தான் அதிக கவனம் செலுத்துவதாக கூறுகின்றனர், சக்தி எலிகன்ட் டவர்ஸ் இந்திய நிறுவனத்தினர். 'தரம் தான் எங்கள் நிறுவனத்தின் தாரக மந்திரம்' எனக்கூறும் சக்தி எலிகன்ட் டவர்ஸ் இந்திய நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது. சக்தி எலிகன்ட் டவர்ஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த குடியிருப்பு திட்டங்கள் குறித்து. கோவை, சென்னையில் இதுவரை, 15 குடியிருப்பு திட்டங்களை வெற்றிகரமாக முடித்து வாடிக்கையாளர்களிடம் வழங்கியுள்ளோம்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App