facebook pixel
chevron_right Top
transparent
இலவச இன்சூரன்ஸ் காப்பீடு பெற வாய்ப்பு
திருப்பரங்குன்றம், மதுரையில் மாற்று திறனாளிகளுக்கு 2 லட்சம் ரூபாய். இலவச இன்ஸ்சூரன்ஸ் காப்பீடு மற்றும் செயற்கை கால், கை வழங்க அளவெடுக்கும் பணி அக்.,15ல் நடக்கிறது.இதற்கான நிகழ்ச்சி சக் ஷம், சென்னை அகர்வால் டிரஸ்ட் சார்பில் ஹார்விபட்டி விவேகானந்தா வித்யாமந்திர் பள்ளியில் காலை 9:00 மணி முதல் நடக்கிறது. விருப்பமுள்ளோர் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் நேரில் வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு 0452 -. 2483570ல் தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App