facebook pixel
chevron_right Top
transparent
தினமலர் செய்தி எதிரொலி குடிநீர் குழாய் சீரமைப்பு
செக்கானுாரணி, மேலக்கால் வைகை ஆற்றில்இருந்து கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் திருப்பரங்குன்றம், திருநகருக்கு குடிநீர் கொண்டுசெல்லப்படுகின்றன. இதற்கான பைப் லைன்கள் செக்கானுாரணிவழியாக அமைந்துள்ளன. செக்கானுாரணி நான்கு ரோடு சந்திப்பில்இவற்றில் ஒரு பைப் லைன் சேதமடைந்து தண்ணீர் பீய்ச்சியடித்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலை சேதம் அடைய துவங்கியது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் பைப் லைனை.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App