facebook pixel
chevron_right Top
transparent
2 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு குடிநீர்
மேலுார், மேலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உணவு பாதுகாப்பு மற்றும்மருந்து நிர்வாகத்துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியை டெய்சி நிர்மலா ராணி, மேலுார் அரசுமருத்துவமனை தலைமை மருத்துவர் ஜீவஜோதி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி. அம்ஜத்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சாப்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2500 பேருக்கு. டாக்டர்கள் ரமேஷ், மனோரஞ்சிதம் வழங்கினர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App