facebook pixel
chevron_right Top
transparent
பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகள்:சுற்றுச்சூழலை பாதுகாக்க அறிவுரை
தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடித்து மகிழ்ந்தாலும், அதன் பாதிப்பு ஏராளம் என்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.அதற்கு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத,பட்டாசுகளை பயன்படுத்தவும் அறிவுறுத்துகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பட்டாசு விற்பனையும் துவங்கி இருப்பதால், வீதிகளின் சில பகுதிகளில், ஆங்காங்கே வெடி சத்தம் கேட்கிறது. உறவினர்களுடன் இணையும் பரவசத்திற்காக, பட்டாசு வெடித்து மகிழ்ந்தாலும், அதன் பாதிப்புகள் ஏராளம். அதற்கு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதவாறு, பட்டாசுகளை பயன்படுத்துவதுஅவசியமாகும். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் முதல் பாதிப்பு, அதிலிருந்து வரும் பெரும் அதிர்வு ஒலி, காதுகளின் கேட்கும் திறனை குறைக்கலாம். உயிரினங்களின் நடத்தை முறையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App