facebook pixel
chevron_right Top
transparent
காலை உணவை தவிர்த்தால் மகப்பேறின்மை ஏற்படும் !
குன்னுார்;'காலை உணவை தவிர்த்தால் குழந்தைபேறின்மை ஏற்படும் அபாயம் உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.குன்னுாரில் உள்ள இந்திய குடும்ப நல சங்க கிளை சார்பில், பெண் குழந்தைகள் தினத்தை யொட்டி, பிரகதி தொழிற்பயிற்சி மையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மைய செயலாளர் பிரீத்தா தலைமை வகித்தார். நல சங்க உறுப்பினர் மனோகரன் பேசுகையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக தையற்பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, கைவினை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிகளை பெற்று அதனை விட்டுவிடாமல், பயன்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளில் தொடர்ந்து இறங்க வேண்டும். பெண்கள் காலை உணவை தவிர்த்தால் குழந்தை பேறின்மை ஏற்படும் என்பது, காந்திகிராம பல்கலைகழக மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App