facebook pixel
chevron_right Top
transparent
விரிவு படுத்தப்பட்ட சாலையில் கான்கிரிட் தளம் அமைக்க வலியுறுத்தல்
ஊட்டி இடையே, அரசு பஸ்கள் உட்பட நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. சாலை மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளதால், கோடை விழா நாட்களிலும், குன்னுார் சாலை இயற்கை சீற்றங்களால் துண்டிக்கப்படும் நேரங்களிலும், ஒரு வழிபாதையாக கோத்தகிரி மார்க்கத்தில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நிறைந்த இச்சாலை, நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டது. மேலும், சாலையோரத்தில், மழைநீர் வழிந்தோட, கால்வாயும் அமைக்கப்பட்டுள்ளது.வளைவுகளில், சாலை விரிவுப்படுத்தாத நிலையில், சீசன் நாட்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில், தேவையான சாலை வளைவுகள் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App