facebook pixel
chevron_right Top
transparent
போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை வீட்டு வசதி வாரியத்தில் ரூ.500 கோடி மோசடி
தமிழக வீட்டு வசதி வாரியத்தின் பல்வேறு கோட்டங்களில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், போலி ஆவணங்கள் வாயிலாக, முறைகேடாக விற்கப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயர் அதிகாரிகள் அலட்சியத்தால், இந்த வழக்குகள் மூடி மறைக்கப்படுவதாக வும் கூறப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும், அவர்களின் வாங்கும் திறனுக்குள், வீடுகள், மனைகள் பெறுவதற்காக, வீட்டுவசதி வாரியம் துவக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், நிலம் கையகப்படுத்தப்பட்டு, திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், குறிப்பிட்ட அளவு நிலங்கள், எதிர்கால .
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App