facebook pixel
chevron_right Top
transparent
தேள் கடி குறித்த விழிப்புணர்வு அவசியம்
ஊட்டி;ஊட்டி அரசு கலைக்கல்லுாரி விலங்கியல் மற்றும் வன விலங்கு உயிரியல் துறை சார்பில், 'தேள் கடி, முதலுதவி மற்றும் சிகிச்சை' குறித்த கருத்தரங்கு, நேற்று நடந்தது.கருத்தரங்கின் அமைப்பு செயலாளர் டாக்டர் கண்ணன் வரவேற்றார். அவர் எழுதிய, 'தேள்கள்' குறித்த பயிற்சி கையேடை, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா வெளியிட்டார். அவர் பேசுகையில்,தேள் கடிக்கு அதிகம் பாதிக்கப்படுவது, அடிமட்ட மக்கள் தான்; குறிப்பாக, விவசாயிகள்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App