facebook pixel
chevron_right Top
transparent
ஊட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், அரிய படைப்புகள்
ஊட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், அரிய படைப்புகளை காட்சிப்படுத்தி கொள்ள, மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு கலைக்கல்லூரி அருகேயுள்ள கட்டடத்தில், அரசு அருங்காட்சியகம் செயல்படுகிறது. இங்கு, பழங்கால சிலைகள், பறவையினங்கள், நீலகிரியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் காட்சி படைப்பு, பழங்கால விவசாய கருவிகள், தபால் தலை உட்பட பார்ப்பதற்குரிய, பல பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து, பழமையின் பெருமையை உணர்ந்து செல்கின்றனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App