facebook pixel
chevron_right Politics
transparent
ஸ்டாலின் மீது மணியன் சாடல்
துாத்துக்குடியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:. இந்தியா முழுவதும் 195 விற்பனை மையங்களுடன் கோஆப்டெக்ஸ் செயல்படுகிறது. கடந்த ஆண்டு 315 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இந்த ஆண்டு விற்பனை இலக்கு 325 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசை டெங்கு அரசு என விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதியில்லை. தமிழகத்தில் எய்ட்ஸ் ஆட்சி நடத்தியவர்கள் அவர்கள்தான், என்றார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App