facebook pixel
chevron_right Politics
transparent
எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் 11 பேர் மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: செம்மலை மனு
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கடந்த பிப்ரவரி 18ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்களான ஓ.பன்னீர்செல்வம், ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், க.பாண்டியராஜன், மனோ ரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பை கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவான அருண்குமார் கட்சியின் அனுமதியின்றி புறக்கணித்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App