facebook pixel
chevron_right Politics
transparent
அதிமுக 46ம் ஆண்டுவிழா: அக்.20 முதல் 22 வரை கொண்டாட்டம்
இதுகுறித்து அதிமுக அம்மா அணி, புரட்சி தலைவி அம்மா அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை வெளியிட்ட அறிக்கை:அதிமுக 46வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு வரும் 20ம் தேதி முதல் 22 வரை 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. கட்சி எம்எல்ஏக்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள். மாவட்ட செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நூற்றாண்டு விழா விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுவதால், இம்மாவட்டத்திற்கான தொடக்க நாள் பொதுக்கூட்ட அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App