facebook pixel
chevron_right Sports
transparent
இந்தியா-ஆஸி. இடையேயான கடைசி டி20 போட்டி ரத்து: இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்தன
இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. இதைத் தொடர்ந்து நடந்த டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றன.தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், டி20 கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி ஐதராபாத், ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று நடக்க இருந்தது. இந்நிலையில், மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் நிலவியது. அதிக ஈரப்பதம் நிலவிய இடங்களில் மண்ணை போட்டு, மைதானத்தை சரி செய்யும் பணிகள் நடந்தன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App